2019 இல் மிக பரபரப்பாக பேசப்பட்ட Hotel Saravanabhavan Annachi Ragagopal Case | Saravanan Decodes

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 апр 2025
  • Source & Reference - bit.ly/3W3cTfS
    Join our official Whastapp Channel to get Instant Updates :
    Our Official Whatsapp Channel Link - whatsapp.com/c...
    Join our official Telegram Channel to see real related images :
    Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
    Join this channel to get access to perks:
    / @saravanandecodes
    Support Me By Join Our Channel - bit.ly/35Q3OfJ
    Must Watch Saravanan Recommendation Videos From T5T 👌 👉 - bit.ly/2SuroLW
    Other Social Links :
    ❤️Instagram - / saravanandecodes
    ❤️Facebook - / top5tamilofficial
    ❤️Twitter - / saravanandecode
    My Other Channel - / explorewithsaravanan
    ************************************************
    For Advertisement & Any Queries -
    Top5TamilAds@gmail.com
    ***********************************************
    Music credit-
    1-C.O.A.G
    / @co.agmusic
    2-Music by Kevin MacLeod. Available under the Creative Commons Attribution 3.0 Unported license. Download link: incompetech.co....
    3- Myuu-
    / @myuu
    4-VIVEK ABHISHEK
    / @vivekabhishek
    ****************************************************************************
    Content Disclaimer:
    *****************************************************************************
    DISCLAIMER OF LIABILITY
    All information contained in this video presentation is provided for entertainment purposes only and is not to be relied upon as legal advice, in any matter, in any jurisdiction.
    The authors leave any and all conclusions to individual members of the audience. The author offers no statements of fact beyond those available through diligent private research or through information freely available in the public
    record.
    To the extent that pending or settled criminal matters, or crimes or possible crimes, are discussed in this video presentation, all parties or defendants are presumed innocent unless proven guilty in a court of law.
    To the extent that any pending or settled civil matters are discussed in this video presentation, all parties or defendants are presumed not liable unless proven liable in a court of law.
    *****************************************************************************
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    𝐀𝐥𝐥 𝐩𝐡𝐨𝐭𝐨𝐬 𝐚𝐫𝐞 𝐮𝐬𝐞𝐝 𝐮𝐧𝐝𝐞𝐫 𝐜𝐫𝐞𝐚𝐭𝐢𝐯𝐞 𝐜𝐨𝐦𝐦𝐨𝐧𝐬 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞 𝐚𝐬
    𝐜𝐜𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟏.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟐.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟑.𝟎 𝐚𝐧𝐝 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟒.𝟎 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞
    creativecommon...
    *****************************************************************************
    #SaravananDecodes #CrimeStory #தமிழ் #Entertainment #Mysteries #Top5Tamil #thriller thriller,crime stories,true crime stories,suspense thriller movies,suspense movies,crime thriller movies,mr tamilan,movie review

Комментарии • 1,1 тыс.

  • @SaravananDecodes
    @SaravananDecodes  9 месяцев назад +224

    SDI
    He died in 2019 .
    Source & Reference - bit.ly/3W3cTfS
    Join our official Whastapp Channel to get Instant Updates :
    Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v
    Join our official Telegram Channel to see real related images :
    Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial

    • @028gokulkeeea7
      @028gokulkeeea7 9 месяцев назад +15

      Hi Bro intha video la annachi died year 2009 nu mention pannirukkinga. But athu 2019.

    • @sarovip6785
      @sarovip6785 9 месяцев назад +2

      Bro Deepak pandian case poduga

    • @jubejubair9348
      @jubejubair9348 9 месяцев назад

      Yes enakum athey confuse​@@028gokulkeeea7

    • @Aathirai02
      @Aathirai02 9 месяцев назад +3

      Johnbenet Ramsey Case Podunga

    • @shineyraj2256
      @shineyraj2256 9 месяцев назад +3

      Gilgo beach murders bro

  • @ShamnazHassan
    @ShamnazHassan 9 месяцев назад +926

    பெரிய இடத்து பிரச்சனை என்று கண்டுகொள்ளாமல் இருக்காமல் மறைந்த முதலமைச்சர் ஜெ அவர்கள் இந்த வழக்கில் எடுத்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது.
    இதுபோன்ற சம்பவங்களினால் சாமானிய மக்களுக்கு அரசின் மேல் நம்பிக்கை வரும்.
    நேர்மையே வெல்லும்❤❤

    • @rajalakshmi9859
      @rajalakshmi9859 9 месяцев назад +3

      😮

    • @Tc-id3cz
      @Tc-id3cz 9 месяцев назад

      நல்ல வேளை திருடன் ஆட்சியில் அப்போ இல்லை

    • @CastroPandian
      @CastroPandian 9 месяцев назад +31

      ஜெயலலிதாவே குற்றவாளி தான் ஊழல் வழக்கில் 😅

    • @Madhavan.C369
      @Madhavan.C369 9 месяцев назад +37

      உண்மையில் ஜெ.ஜெ பாராட்ட தான் வேண்டும். பணக்காரன் என்று நினைக்காமல் சட்டம் கடமையை செய்ய சொன்னதுக்கு வாழ்த்துக்கள்

    • @Madhavan.C369
      @Madhavan.C369 9 месяцев назад

      ​@@CastroPandianஅரசியலில் குற்றம் செய்யாத நபர் ஒருவரை சொல்லுங்க பார்ப்போம் காமராஜரை தவிர.

  • @NithishJaya
    @NithishJaya 9 месяцев назад +463

    நான் 11ஆம் வகுப்பு படிக்கும் போது நடந்த சம்பவம் இது... ஒரு பெண்னை விருப்பம் இல்லாமல் தொட நினைத்தால் அது எப்பேர்ப்பட்ட கொம்பனாக இருந்தாலும் சரி அழிவு நிச்சயம்.. வீர பெண்மணி ஜெயலலிதா அம்மாவை வணங்குகிறேன் 🙏

    • @hussainmeeran
      @hussainmeeran 9 месяцев назад +6

      நானும் அப்போ 11ஆம் வகுப்பு தான் படித்தேன்...

    • @NithishJaya
      @NithishJaya 9 месяцев назад +2

      @@hussainmeeran அப்படியா...

    • @agm.12345
      @agm.12345 9 месяцев назад

      😂 ரொம்ப கூவுற

    • @Harsini01
      @Harsini01 9 месяцев назад +2

      Jeyalalitha nallaval matheri kathaikkura mayir eelaththukku seitha vela aval😢😢

    • @hajiratabassum9728
      @hajiratabassum9728 5 месяцев назад +1

      Naan 5th STD Junior Vikatan la pics varum. Ippo than full story 😢kekuren

  • @saravananpalanisamy8825
    @saravananpalanisamy8825 9 месяцев назад +851

    *"வேல்"* (2007) திரைப்படத்தில் அனல் பறக்க சூர்யா வில்லனிடம் பேசின வசனம் *"இராமாயணத்துல ராவணனும் சரி, மகாபாரதத்துல துரியோதனனும் சரி ஒரு பொம்பளை மேல கைய வச்சதுனாலதான்'டா அழிஞ்சி போனானுங்க"* யாருக்கெல்லாம் நினைவுக்கு வந்ததது 😢

    • @sankar20071981
      @sankar20071981 9 месяцев назад +127

      சீதையை ராவணன் தெட்டதே இல்லை.

    • @saravananpalanisamy8825
      @saravananpalanisamy8825 9 месяцев назад

      @@sankar20071981 தொடாமல் எப்படி கடத்தி செல்ல முடியும் ???... நான் சொல்ல வந்தது 'சீதையை அடைய நினைத்தானே' .... அதைதான் நண்பா

    • @saravananpalanisamy8825
      @saravananpalanisamy8825 9 месяцев назад

      @@sankar20071981 பிழையை திருத்தி கொண்டேன்

    • @SanthoshDBommineni
      @SanthoshDBommineni 9 месяцев назад

      ​@@sankar20071981 manasala aduthavan pondati mela aasapattale thappu than kadathi Kondu Poi vechirkan innum ravanan nallavana , ozhukkam illathavan evalo Periya aala irunthalum mannuku samam

    • @priyasuresh7075
      @priyasuresh7075 9 месяцев назад +15

      Asa pattarula raavanan
      Jeevajothi mela kai vekalanalum asa pattarula

  • @kannis9011
    @kannis9011 9 месяцев назад +282

    தொழிலில் காட்டிய நேர்மையை வாழ்க்கையிலும் காட்ட மறந்து விட்டார் அண்ணாச்சி. தனி மனித ஒழுக்கம் இல்லாட்டி இப்படித்தான் நடக்கும் . பெண்ணாசையும் பொன்னாசையும் ஒரு மனிதனை என்னவேனாலும் செய்ய தூண்டும் ... அதுக்கு இது ஒரு மிக சிறந்த எடுத்துக்காட்டு ... யாராக இருந்தாலும் குற்றம் நடந்தால் தண்டிக்கப்படவேண்டும் என்று அரசு எடுத்த நடவடிக்கை பாராட்டுதலுக்கு உரியதே ...

  • @AppuMay7
    @AppuMay7 9 месяцев назад +323

    அண்ணாச்சி கடின உழைப்புக்கு பாராட்டு ஆனா மகாபாரத காலத்திலிருந்து இப்ப வரை பெண் சாபம் குல நாசம் 😮 😊

    • @devikavi472
      @devikavi472 9 месяцев назад +4

      Unmai

    • @AppuMay7
      @AppuMay7 9 месяцев назад

      @@devikavi472 👍

    • @Balaji0703
      @Balaji0703 9 месяцев назад

      True bro

    • @anandj2802
      @anandj2802 9 месяцев назад +2

      ஆனால் வாயாடி பெண்களுக்கு வேலை மற்றும் படக்கை வாய்ப்பு உள்ளது

    • @AppuMay7
      @AppuMay7 9 месяцев назад

      @@anandj2802 நான் கூறுவது துரோகத்தின் வெளிபாடு சாபம் இது எல்லாருக்கும் பொருந்தும்

  • @LeelamaryLeelamary
    @LeelamaryLeelamary 9 месяцев назад +116

    மனிதனுக்கு ஆசைக்கு அளவே இல்லாமல் போய்டுது ஒரு மனைவி போதாமல் இரண்டாவது இன்னோருவரின் மனைவியின் மேல் மோகம் அப்புறம் ஹோட்டல் மேனேஜர் மகள் ஜீவஜோதி மேல மோகம் ஆசை யாரை விட்டது இதோடு சனி பிடிக்க ஆரம்பித்து விட்டது அளவுக்கு மேல ஆசை மனிதனேயே கொள்ளும் என்பதற்க்கு ஒரு உதாரணம் இருப்பதை வைத்து சிறப்போடு வாழ்வோம்❤

    • @udayashankar6418
      @udayashankar6418 9 месяцев назад +1

      nee tamilai kolladha😂😂

    • @LeelamaryLeelamary
      @LeelamaryLeelamary 9 месяцев назад

      @@udayashankar6418 தமிழ் பேசுவது அவ்ளோ பெரிய குற்றமா என்ன

    • @thanusriS.P
      @thanusriS.P 9 месяцев назад +2

      Kollum spelling thappu bruh 😂😅

    • @balasmart172
      @balasmart172 7 месяцев назад +1

      ​@@udayashankar6418நீ தமிழை தங்கிலீஷிளை type பண்ணி ஊம்பாதே 😂

  • @As2029-asas
    @As2029-asas 9 месяцев назад +266

    Jayalalitha amma name keta odane i got goosebumps.. Ena mari yarukelam same feel achu ❤

    • @karthickselvaraj736
      @karthickselvaraj736 9 месяцев назад +8

      She always makes bold decisions.

    • @As2029-asas
      @As2029-asas 9 месяцев назад +1

      @@karthickselvaraj736 ya 😍

    • @ChandraKala-sy4fb
      @ChandraKala-sy4fb 9 месяцев назад +8

      Yes, iron Lady ....bolt disisan...j Amma

    • @nirmalaa2293
      @nirmalaa2293 9 месяцев назад +1

      Always ultimate j amma

    • @vittal933
      @vittal933 6 месяцев назад +2

      she was one of the worst person to exist to tamilnadu histroy

  • @SeenuVaasan-sl7pd
    @SeenuVaasan-sl7pd 9 месяцев назад +23

    வணக்கம் நண்பரே.புத்தரின் முதல் வாக்கியம்,ஆசையே துன்பத்திற்கு காரணம்.என்பது எல்லாவற்றிற்கும் ஆசையும் அடங்கும்.நன்றி❤
    புகைப்படங்கள் வைத்து கதை சொல்லி ரொம்ப காலம் ஆகிவிட்டது.😊😊😊 சொல்லுங்க san.🎉🎉

  • @mohankrishnan7025
    @mohankrishnan7025 9 месяцев назад +91

    உழைப்பால் உயர்ந்த மனிதர்.... பெண் ஆசையால் வீழ்ந்துவிட்டார்.... பணம் சேர்ந்துவிட்டால் எந்த தவறும் செய்யலாம் என்ற எண்ணம் தான் கொடியது....
    இன்றளவும் சரவணபவன் சாம்பாருக்கு நான் அடிமை....
    முன்பு இருந்த தரம் இப்பொழுது இல்லை என்பது நிதர்சனமான உண்மை....

    • @rmurugaraj7585
      @rmurugaraj7585 9 месяцев назад +4

      Athu ippo kanimozli m.p.hotel bro

  • @ShamnazHassan
    @ShamnazHassan 9 месяцев назад +218

    இதுவரை எத்தனயோ முறை சரவணபவன் சென்றிருக்கிறேன்
    இனிமேல் சென்றால் இந்த வழக்கு பற்றிய ஞாபகங்கள் தான் கண்டிப்பாக வரும்.

    • @Sreesathieez
      @Sreesathieez 9 месяцев назад +12

      Athanala than sis inimel anga pokave kodathunu naan mudivu paniruken...namala mari aalunga saptu avanuku kudukura kass la thana ipdi kola pani oru couple ooda valkayave keduthirkan...

    • @MrsLocal
      @MrsLocal 9 месяцев назад +3

      இப்போ சரவண bhavan sun gropku போயிடுச்சு

    • @pandyshahanapandy100
      @pandyshahanapandy100 6 месяцев назад

      ​@@MrsLocalஉண்மை.....

  • @JAYALAKSHMI-wb5bx
    @JAYALAKSHMI-wb5bx 9 месяцев назад +23

    நான் ஒரு சட்ட கல்லூரி மாணவி அண்ணா உங்களுடைய வீடியோக்கள் எல்லாம் ரொம்ப பிடிக்கும் இந்த வழக்கு பற்றி படிக்க சொல்லி பல பேர் என் கிட்ட சொன்னாங்க ஆனால் இப்போ இந்த வழக்கு பற்றி தெளிவான தகவல்கள் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி அண்ணா உங்களுடைய வீடியோ மூலமாக இந்த வழக்கு பற்றி தெரிஞ்சு கிட்டேன் அண்ணா நன்றி

  • @shalinishalu3852
    @shalinishalu3852 9 месяцев назад +105

    Intro + theme music + content+ narration + climax = Saravanan Decodes🔥 The best..👍🏻

  • @k.vinothkumar8462
    @k.vinothkumar8462 9 месяцев назад +140

    ஜெயலலிதா அம்மா மருத்துவமனையில் இறந்த போது சரியான தெளிவு கிடைக்கவில்லை.. அதை பத்தி வீடியோ போடுங்க

    • @thalapathyjp1011
      @thalapathyjp1011 9 месяцев назад +11

      Bro athai pathi sonna avaru pogavettiyathu than ulla 😂

    • @nesan-615
      @nesan-615 8 месяцев назад +6

      ஏப்பா அவர் நல்லாயிருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா??????

    • @ajithkumarveerapandi7906
      @ajithkumarveerapandi7906 7 месяцев назад

      Athu 2050 la kedaikum pa😅

    • @muthurajrsk3091
      @muthurajrsk3091 6 месяцев назад

      பாம்பு புத்துல கை விட சொல்றீங்க😂 தளபதி

  • @bharathshiva7895
    @bharathshiva7895 9 месяцев назад +48

    நான் இந்த யூட்யூப் தளத்தில் பலமுறை சரவணபவன் ஹோட்டல் அண்ணாச்சி ராஜகோபால் வழக்கை பார்த்திருக்கிறேன் 👍🏽👍🏽. இருப்பினும் உங்களின் தனித்துவமான குரலில் தெளிவான விளக்கத்தோடு பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 😇👍🏽.
    மிகவும் செல்வாக்கோடு வாழ வேண்டிய மனிதன் பெண்ணாசையால் அவரின் வாழ்வு மண்ணாகிப் போனது கவலையை தருகிறது 👍🏽👍🏽. மனித வாழ்வில் தனிமனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் என்பதை தெளிவாக இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது 👍🏽👍🏽.
    Wonderful explanation brother 🔥
    Love from Sri Lanka 🇱🇰♥️✨.

  • @JananiSrinivasan-g5b
    @JananiSrinivasan-g5b 9 месяцев назад +67

    உங்க வீடியோ எல்லாமே ஆழமா யோசிக்கிற மாறி இருக்கு அண்ணா எல்லா விஷயத்துலயும் எப்படி பாதுகாப்பா இருக்கணும்னு உங்க வீடியோ பாத்துதா கத்துக்கிட்டேன் Proud to be a saravanan decodes subscriber

  • @JayaLakshmi-tr5gp
    @JayaLakshmi-tr5gp 9 месяцев назад +61

    கடவுள் கொடுத்த நல்ல வாய்ப்பை தவறா பயன்படுத்தி விட்டார் அண்ணாச்சி. அடுத்தவன் மனைவிக்கு ஆசைப்பட்டால் அழிஞ்சு தான் போகணும் . இந்த வீடியோ ஒரு உதாரணம்.

  • @ajithkeerthana2494
    @ajithkeerthana2494 9 месяцев назад +38

    என்னோட கமென்ட் இந்த வீடியோ ல வந்திருக்கு நன்றி அண்ணா நான் எதிர் பார்க்காத சந்தோசம்❤

  • @pricelesspearls6303
    @pricelesspearls6303 9 месяцев назад +90

    ஒரு மனிதனுக்கு தனி மனித கட்டுப்பாடு மற்றும் சுய ஒழுக்கம் வேண்டும்.........மனம் ஒரு குரங்கு போல தவிக்கொண்டு இருக்க தான் செய்யும் அதை கட்டுபடுத்தி நாம் தான் வாழ்வில் வெல்ல வேண்டும்.............இல்லையெனில் எவ்ளோ உயர்ந்த பெயர் உடன் இருந்தாலும் பெண் ஆசை, காம உணர்ச்சி மற்றும் வயதிற்கு மீறிய ஆசையினால் என்ன நடக்கும் என்பதிற்கு ஒரு உதாரணம் இந்த சம்பவம்

    • @Krish90551
      @Krish90551 Месяц назад

      Chance kedaikira varaikjm😂nee yokian boomer maatri pesura

  • @JeniferJenifer-kt1bv
    @JeniferJenifer-kt1bv 9 месяцев назад +34

    பெண் ஆசையும் ,பொன்னா செய்யும் ,மண் ஆசையும் ஒரு மனிதனை நல்லா வாழ விடாது மற்றவர்களையும் வாழ விடாது உணவில் தரத்தை கொடுத்து அவருக்கு பெண்ணாசையால் அவரின் வாழ்க்கைத் தரத்தையும் மதிப்பையும் இழந்துவிட்டார் தன்னுடைய உழைப்பினாலும் தரத்தின் மேன்மை நாளும் உழைப்பாளர்கள் மத்தியில் இருந்து மரியாதையால் வாழ்வில் உயர்ந்ததை மறந்து மாந்திரீகம் மந்திரம் அதன் பின்னால் போனதால் அவரது வாழ்க்கை இன்று சூனியம் ஆகிவிட்டது அண்ணா.

  • @kuzhali28
    @kuzhali28 9 месяцев назад +6

    Omg God... Nan kekalanau nenachen bro.. Spr ..en mind la erunthuchi.. Annachi pathi sollunga... Nice am really happy bro for shared video

  • @deepikajairajjairaj4408
    @deepikajairajjairaj4408 9 месяцев назад +7

    Most awaited case bro very well narrated recently we were been to Kodaikanal and we didn't find any of saravana bhavan hotel there then driver told us about this case ...well done bro 👍all the best for future ❤

  • @SuryaSuryaMass-kc5km
    @SuryaSuryaMass-kc5km 9 месяцев назад +15

    உயர்வு முக்கியம்தான் அந்த அளவுக்கு நேர்மையும் முக்கியம்

  • @MatramVarum
    @MatramVarum 9 месяцев назад +18

    இவர் voice ல explanation வேற level ல ❤❤❤❤❤

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 9 месяцев назад +7

    Ippati nermaiya business pannitu iruthu avar pennukaga asapattu thappana valiyala ponatha ninaicha pavama iruku saravana nanba video veralevel la iruthuchi nanba 😍😍🥰🥰💯

  • @kalaivani9459
    @kalaivani9459 9 месяцев назад +16

    Evlo periya நபராக இருந்தாலும் சரி ஒரு பக்கம் ஆச்சரியபடும்படி இருக்கலாம்,role modal இவங்கதான் apdinu நினைக்கும்படி இருப்பாங்க,மறுபக்கம் நினைத்து பார்க்காத அளவுக்கும் இருக்கும்,இதுல நமக்கு எது வேணுமோ அத மட்டும் எடுத்துகணும், அதுதான் எல்லாருக்கும் நல்லது.

  • @saanuchikmaglur6913
    @saanuchikmaglur6913 9 месяцев назад +5

    Saravana bro oru chinna correction video le Annacchi setthadu July 18 2009 nu sollirkinga, But he died in July 18 2019 Love from Karnataka great work bro❤

  • @inuraht15
    @inuraht15 9 месяцев назад +20

    Most awaited case........thank you so much sir ❤️❤️❤️

  • @vanisuresh2942
    @vanisuresh2942 9 месяцев назад +7

    Really Great , Dr J Jayalalitha Mam. 🙏🙏 Nice , next video share , bro😊👍👍

  • @jayavenkat9977
    @jayavenkat9977 9 месяцев назад +156

    தம்பி..சரவணா உன்னோட வாய்ஸ்க்கு நான் அடிமை..❤

    • @prameela9740
      @prameela9740 9 месяцев назад

      Nanum anna

    • @MurugesanPalani-z4y
      @MurugesanPalani-z4y 9 месяцев назад

      Nanum than brother👌👌 ❤❤

    • @ethaiyachu
      @ethaiyachu 9 месяцев назад

      Rasigan nu sollunga Adimai nu sollathenga 🙏🙏

    • @thanusriS.P
      @thanusriS.P 9 месяцев назад +1

      ​@@ethaiyachu avaru voice ku adimai nu sonnaru avarukku adimai nu sollala 😂😅

    • @Sriranjani-y5e
      @Sriranjani-y5e 9 месяцев назад

      naanum....😊

  • @ShamnazHassan
    @ShamnazHassan 9 месяцев назад +64

    என்னதான் கடின உழைப்பினால் உயர்ந்தாலும், மனிதனின் மோசமான இச்சைகளின் காரணமாக அவன் சமுதாயத்தில் கேவலப்பட வேண்டிய அவல நிலைக்கு தன்னை தானே தள்ளி கொள்கிறான்😢
    சுய ஒழுக்கமே சிறந்த மனிதனை உருவாகும்.

  • @mohanrajmohanraj3195
    @mohanrajmohanraj3195 8 месяцев назад +1

    இந்த சம்பவம் நடக்கும் பொழுது நான் 10th படிக்கிறேன் இப்பொழுது உங்கள் மூலம் யூடியூப் நிகழ்ச்சியில் பார்க்கிறேன் கோவையிலிருந்து ஆனால் ஒன்று இன்றைய காலகட்டத்தில் கிரைம் நாவல் ராஜேஷ்குமார் அவர்கள் மட்டும் யூடியூப் சேனல் ஆரம்பித்திருந்தால் அவருடைய கதைக்கு குரல் தேவை என்று உங்கள் வீட்டு வாசலில் இரண்டு சுமோவில் 10 பேரை அனுப்பி வைத்து ராஜேஷ்குமாரின் கதைக்கு உங்கள் குரல் தேவை என்று வாதாடி இருப்பார்கள் அவ்வளவு பொருத்தமாக இருக்கும் உங்கள் குரல்

  • @Unexplained03
    @Unexplained03 9 месяцев назад +15

    Unga video ku than bro ivlo neram wait pannen❤️🤗tnx☺️

  • @praveenkarthikeyan5179
    @praveenkarthikeyan5179 9 месяцев назад +28

    Dear Saravanan Bro இனி அடுத்த Case Haryana வை உலுக்கிய Reelu Ram Poonia Family Murder Case பற்றி ஒரு Crime Story போடுங்க Pls Bro. Iam Waiting 👍👍.

  • @JeniferJenifer-kt1bv
    @JeniferJenifer-kt1bv 9 месяцев назад +11

    வணக்கம் அண்ணா எங்க எல்லாருக்காகவும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீடியோ போடுறீங்க மிகவும் சந்தோஷமா இருக்கு அண்ணா எங்களுக்காக வீடியோ போடுறதுல கவனம் செலுத்துவது போல உங்களுடைய உடல்நல ஆரோக்கியத்தையும் சற்று கவனம் செலுத்துங்க அண்ணா உங்க முகத்துல தூக்கம் இல்லாத அந்த சோர்வு உங்களுடைய கண்கள் சரியான தூக்கம் இல்லாமல் கொஞ்சம் கண்கள் உள்ள போன மாதிரி தெரியுதுன்னா தயவுசெய்து உங்களுடைய உடல்நல ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க எங்களுடைய சரவணன் அண்ணா உடல்நலத்தில் எங்களுக்கும் ஒரு சகோதர ,சகோதரியாக ,தாய், தந்தை, நண்பனா அக்கறை இருக்கு அண்ணா 🙏

  • @NithyaKaruppasamy-yo6si
    @NithyaKaruppasamy-yo6si 9 месяцев назад +53

    உழைப்பால் உயர்ந்தவன் பெண்ணின் மீது உள்ள ஆசையால் வீழ்ந்தான்

  • @KaranKajani
    @KaranKajani 9 месяцев назад +6

    Anna nan Sri Lanka ugka voicela entha story kekirathuke thrillengka eruku athoda ugkaloda Nalla Manasu negka solra storyle puriuthu nan ugka periya fen.thank you so much anna

  • @kalaishivu23
    @kalaishivu23 9 месяцев назад +2

    Unga videos continues ahh follow pandra ninga story sollra way kudukura conclusion ellam useful la eruku oru girl ahhh yanaku .... Ninga podra ella videolayum unga efforts adhigama eruku...ninga crime' movies direct pannanum adhu dha yanga asa...💐

  • @MoushCreations.22
    @MoushCreations.22 9 месяцев назад +14

    என்னை போன்ற சிறிய RUclipsr க்கும் உங்கள் ஆதரவை பெற வேண்டுகிறேன் ❤😢

  • @komathisubhiksha9997
    @komathisubhiksha9997 9 месяцев назад +3

    Anna ungha keta solli aganum ungaloda video parthu ennoda friend oda thangachiya kidnap pannitangha but avaluku na unghaloda channel dedicate panna athala ava nalla kettu iruka atha vachi tha thappechi vantha romba nandri anna ennaki ava enghaluku thirumba kedaika unghaloda video tha anna karanam romba romba nandri entha mathri nareya members unghaloda videos romba helpful la irukum nengha romba nalla irukanum anna ungha family oda ava ennakum thanks sonna na saravanan anna oda decodes videos nareya pathu kettu iruka nengha share pannatha thunala tha ennaku romba helpful la irunthuchi nu sonna romba thanks anna ❤

  • @Akashs70382
    @Akashs70382 9 месяцев назад +49

    ஸ்ரீமதி வழக்கு போடுங்கன்னா ❤️

    • @godbless2858
      @godbless2858 9 месяцев назад

      ஸ்டாலின் ஆட்சி ல அதெல்லாம் பண்ணா இவன உண்டு இல்லனு ஆக்கிருவானுங்க

  • @papa_pravyadas
    @papa_pravyadas 9 месяцев назад +57

    இதுல இருந்து என்ன தெரியுது இருக்கறதா விட்டுட்டு பறக்கரக்கு ஆசைப்பட்ட கதை இது

    • @ushakupendrarajah7493
      @ushakupendrarajah7493 9 месяцев назад

      SDI , மிகவும் அழகாக விளக்கமாக கூறிநீங்கள் , ஏற்கனவே கேள்வி பட்டதாக இருந்தாலும் உங்கள் குரலில் கேட்பது சுப்பர் , ஒரு சிறு தவறு அவர் இறந்தது 17/07/2019 நீங்கள் 2009 என்று போட்டு விட்டீங்கள், ஆனைக்கும் அடி சறுக்கும் , உங்களுக்கு சறுக்கலாகுமா? நன்றி 👍🙏😇Usha London

  • @Prabhuprakash-gk4gq
    @Prabhuprakash-gk4gq 9 месяцев назад +8

    அண்ணா நான் இப்பதான் சாத்தான்குளத்தில் நடந்த ஜெயராஜ் பின்சி லாக்கப் டெத் வீடியோவை உங்களது பார்த்த நானும் அப்பாவும் டிரைவர் நா ஒரு நாள் அசாமில் லாரியில நானும் அப்பாவும் போயிருந்தபோது அந்த ஸ்டேட் போலீஸ் வண்டியை நிறுத்தி லஞ்சம் கேட்டிருக்கிறார்கள் நாங்கள் தர மறுத்ததால் என்னையும் என் தந்தையையும் காவல்துறைக்கு அழைத்துச் சென்று கடுமையாக அடித்து சித்திரவதை செய்திருக்கிறார்கள் அப்பொழுது எங்களுக்கு இந்த சாத்தான் குளத்தில் நடந்த சம்பவம் தான் ஞாபகம் வந்தது அங்கு நடந்தது போல் நம்பளையும் ஏதாவது செய்து விடுவார்களா என்று பயந்தோம் மெடிக்கல் செக்கப் கூட்டிக்கொண்டு போய் எங்களுக்கு பட்ட அடிக்கு சிகிச்சை பார்க்காமல் அவர்களுக்கு சர்டிபிகேட்டை மட்டும் வாங்கிக் கொண்டு வந்து விட்டார்கள் ஆனா நம்ம ஸ்டேட் போலீஸ் அளவுக்கு மோசமில்லை இரண்டாவது நாளாக வைத்திருந்து அவர்களே கைபேசியை கொடுத்து யாரையாவது வந்து கூட்டிக்கொண்டு போக சொல்லி கொடுத்தார்கள் நாங்களும் உங்களோடு இருக்கும் இடத்திலிருந்து நாளை கூப்பிட்டு வக்கீல் வைத்து சென்று விட்டோம் இவை தமிழ் நாடாக இருந்திருந்தால் ஜெயராஜ் பென்சி அண்ணா அவர்களுக்கு வந்தது போல் எனக்கும் என் தந்தைக்கும் ஆயிருக்கலாம்

  • @Elaya_Art
    @Elaya_Art 9 месяцев назад +3

    Oh My God More motivation and sollamudiyaatha alavukku avare erunthurukkaaru 😮😮😢 Lust is destroyed anything 😮So Aasaipadu alavodu vaithukol🎉 Anyway Super story Bro 👍

  • @Sharanjasmine
    @Sharanjasmine 9 месяцев назад +3

    Video vanthuchi jolly jolly

  • @kmanoj4328
    @kmanoj4328 9 месяцев назад +5

    சந்தன கடத்தல் வீரப்பன் &அயோத்தி குப்பம் வீரமணி case decodes pannugaa broo🎉😂😂 five months aa kekkuren....😢😢😢

  • @s_k_c_editz
    @s_k_c_editz 9 месяцев назад +10

    என்ன தான் சுயம்புவா ஜெயித்து மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்தாலும் எல்லோருக்குள்ளும் ஒரு தர்ஷண் இருக்க தான் செய்கிறான்...

  • @sangilimurugan5608
    @sangilimurugan5608 9 месяцев назад +4

    Anna unga videokkalai paarthu
    Niraiya visiyangal therinchikiren vaalthukkal Anna

  • @inbarasiinbarasi2909
    @inbarasiinbarasi2909 9 месяцев назад +10

    Your vedio made me more more... conscious and awareness....Tq so much my dear bro🤍♾️

  • @ramalingamlingaraj3468
    @ramalingamlingaraj3468 9 месяцев назад +5

    எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் நன்றி

  • @Dilipkumar-hs4nh
    @Dilipkumar-hs4nh 9 месяцев назад +11

    நீங்க சொல்வது உண்மை தான் நான் ஹோட்டல் ஃபீல்டு தான் நான் ஈரோடு என் கூட வேலை பார்த்த ஒரு மாஸ்டர் அண்ணாச்சி பத்தி சொல்லிருக்காரு அண்ணாச்சி பத்தி அவர் நிறைய பெண்களுடன் தொடர்ப்பு இருக்கு ப்ரோ அவரிடம் வேலை பார்க்கும் அதிகமா பெண்களையே குறி வைப்பார் ஏறாலமான சலுகைகள் பணம் நகை தாராலாம குடுப்பார் அந்த பெண்ணைகளை விட்டு வைக்க மாட்டார் பல வருடங்களுக்கு முன்பே இவரது லீலைகள் எனக்கு தெரியும் நண்பா அவரும் சரவணபவன் ஹோட்ல வேலை பார்த்தவர்தான் ப்ரோ நான் ஒரு Chef அங்க வேலை பார்க்கலாம் ஃபாரின் போலாம் நிறையா சம்பாதிக்காலாம் என்று நினைக்கும் போதுதான் அந்த மாஸ்டர் வேண்டாம் என்று சொன்னர் அந்த விஷயம் உண்மை என்று நிருபித்தார் அதன் பிறகு அந்த ஹோட்டலுக்கு வேலை பார்க்காலாம் என்பதையே முற்றிலும் தவிர்த்து விட்டேன்❤❤❤❤

  • @prasanthjp4016
    @prasanthjp4016 9 месяцев назад +5

    Thala 14minutes 2?second la neenga sonna word super bro. Enakku puriuthu unga nilama. Jayalalitha va best nu solla mudiyama at the same time karunanithi iruntha intha case kasukaga vila pooi irukkum nu solla mudiyama neenga escape ana scene i understood bro. 👍 jayalalitha is best bro

  • @JananiSrinivasan-g5b
    @JananiSrinivasan-g5b 9 месяцев назад +5

    Hi anna... Uga videos elllamey think panra mari eruku 🤗 ennum naraiaya videos poduga... Proud to be a saravanan decodes subscribers

  • @mithumagizhinilifestyle
    @mithumagizhinilifestyle 9 месяцев назад +6

    Hi SD anna netru oru naal pakkala unga video night thukam varala eppo tha pakkura intha video pakkum pothu peru panam yellam erunthum nalla ozhukam ella panam eruntha yethuvenalum pannalam Yendra nenapu jayalalitha amma erunthu eruntha innum naadu nalla munetram adainthu erukum

  • @sridharrajkumar9996
    @sridharrajkumar9996 2 месяца назад +1

    திரில்லர் படம் பாத்தமாரி இருக்கு BGM vera level

  • @Rajeshpanner123
    @Rajeshpanner123 9 месяцев назад +31

    சுப்ரீம் கோர்ட் 2019 இல் தண்டனை விதிக்கப்பட்டது
    ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தது 2009 ல ஒண்ணுமே புரியலே
    ( Video supper ) ❤

    • @jeeviherbalproducts5112
      @jeeviherbalproducts5112 9 месяцев назад +3

      எனக்கும் அதில் தான் சந்தேகம் வருடம் தவறாக கூறுகிறார்
      ராஜகோபால் இறந்து பதினைந்து வருடங்கள் ஆகிறதா?

    • @dharinic2648
      @dharinic2648 9 месяцев назад +2

      Athe doubt than enaku

    • @SaravananDecodes
      @SaravananDecodes  9 месяцев назад +17

      இல்லை 2019 இல் தான் அவர் இறந்து விட்டார் . நான் 2019 என்பதற்கு பதிலாக 2009 என்று கூறி விட்டேன் .

    • @Rajeshpanner123
      @Rajeshpanner123 9 месяцев назад +1

      @@SaravananDecodes அப்படியா பரவாயில்லை அண்ணா 😍❤️

    • @Rajeshpanner123
      @Rajeshpanner123 9 месяцев назад

      @@dharinic2648 🤷theriyalaye 🤷

  • @Friendlykitchen28
    @Friendlykitchen28 Месяц назад +1

    Hats off ஜெயலலிதா amma ❤❤❤❤❤🎉

  • @Musicwalk77
    @Musicwalk77 9 месяцев назад +9

    எப்போடா சரவணன் அண்ணன் அந்த
    "இது தான் " சொல்லுவார் என்று காத்து இருந்து வீடியோ பார்ப்போர் சங்கம் 😅

    • @tn.4910
      @tn.4910 9 месяцев назад +1

      😂

  • @AlinaZohra
    @AlinaZohra 9 месяцев назад +1

    Ungaludaya vidios pakkuradunala ennudaya bayam kaanamappoiduchu anna romba thanks now I am very strong

  • @aathiyappanthirumani8532
    @aathiyappanthirumani8532 9 месяцев назад +7

    அண்ணா இந்தியா வின் முதல் என்கவுன்டர் மனோகர் surve ( Manya survey) பற்றி video போடுங்க அண்ணா...

  • @manikandan-qz8uz
    @manikandan-qz8uz 8 месяцев назад +1

    இந்த வீடியோக்கு அப்புறம் தான் இப்படி ஒன்னு இருந்ததே தெரியும் 😢😢😢😢😢😢

  • @meenufoodie-15
    @meenufoodie-15 9 месяцев назад +8

    பூலான் தேவி பற்றி போடுங்க ப்ரோ

  • @KaarthikaShankar-qp1rt
    @KaarthikaShankar-qp1rt 9 месяцев назад +2

    Beautiful natration. Your voice is magical and i am addicted to your voice and narration.
    Keep going and get more and more success.. Regards kaarthika

  • @bully_maguire_18
    @bully_maguire_18 9 месяцев назад +48

    Vanga vanga video vanthuduchi 🙋🏻🏃🏻🏃🏻🏃🏻

  • @Sathya590
    @Sathya590 9 месяцев назад +26

    Vaga vaga video vanthachi... 🙋‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

  • @DivyaSurya-l2p
    @DivyaSurya-l2p 9 месяцев назад +4

    அங்க தான் எங்க ஹஸ்பண்ட் வேலை செய்றாரு சரவணன் அண்ணா அவர் சொல்லியிருக்காரு இது மாதிரி பிரச்சனை நடந்திருக்கு ஆனா அது டீடைலா தெரியல இப்பதான் டீடைலா தெரிஞ்சுக்கணும் அந்தப் பொண்ணுக்கு என்ன ஆச்சு சரவணன் அண்ணா முதல்ல அவர் கொடுத்த சலுகை எல்லாம் உண்மை தான் ஆனா இப்போ அவங்க பசங்க எல்லாம் சேர்ந்து சரியா சம்பளம் கூட போட மாட்றாங்க எந்த ஒரு சலுகையும் கிடையாது அவரு சொல்லுவாரு அவரு இருக்கும் போது நல்லா இருக்கும் அப்படின்னு ஆனா இப்ப எந்த ஒரு சலுகையும் கிடையாது

  • @priyankasundhar4320
    @priyankasundhar4320 9 месяцев назад +11

    ஜீவஜோதி எங்க ஊர் தான் நான் வேதாரண்யத்தில் பள்ளி படிக்கும் போது பரபரப்பான வழக்கு

  • @Sivalakshmi2k
    @Sivalakshmi2k 9 месяцев назад +5

    😊Good Afternoon Saravanan Anna 💖

  • @rexmoni3789
    @rexmoni3789 9 месяцев назад +16

    Saravanan..........
    Voice..........
    Lover........

  • @Livinda_9598
    @Livinda_9598 9 месяцев назад +2

    Tq Anna ... Nan law padichidu erunthappa oneday frds senthu saravanabhavan hotel sapda ponom apoo nanga poduruntha uniform pathudu yenna enuma case mudiyama eruku apdinu kedanga apoothan enaku athu apdi ena case ena details nu therinjika thonuchi yavuloo vdo pathen ana enaku yantha clarification kedaikala so thodarnthu onga kida kedudu erunthen tq Anna clear pannathuku TQ so much enum rompa vdo poda vazhthukal Anna as a advocate rompa vesiyam onga vdo pathuthan kathukuren so enum nalla pannunga😊

  • @SuryaJamuna-nz9zm
    @SuryaJamuna-nz9zm 9 месяцев назад +87

    Anna video vandhichi ellarm vanga 🏃❤

  • @anandhanraja4830
    @anandhanraja4830 9 месяцев назад +2

    Watching for video Saravanan

  • @Kannadass-ii7hf
    @Kannadass-ii7hf 9 месяцев назад +3

    19:04 small mistake July 18 2019 bro

  • @shashikalashashi9776
    @shashikalashashi9776 9 месяцев назад +1

    Super bro❤ well said your are rocking the way to spk hats off keep rocking

  • @MuthuSamy-gt5zm
    @MuthuSamy-gt5zm 9 месяцев назад +4

    Yaarukellam thumbnail la irundha ponnu sneholic channel sneha maari irundadhu... Appdi irundha Oru like podunga 😊😊😊😊

    • @karthika7273
      @karthika7273 8 месяцев назад

      Enakum aptithan thonuchu😂

  • @Abirami1234
    @Abirami1234 3 месяца назад +1

    ஆயிரம் நன்மை செய்தாலும் நாம் செய்யகூடிய சிரிய தவறில்கூட அனைத்து நன்மையும் மறைந்து விடும் என்பதற்கு😢உதாரணம்

  • @NikhilSai0904
    @NikhilSai0904 9 месяцев назад +5

    Hi Saravanan anna I'm ur biggest fan from Thanjavur ❤

  • @ramyasathyasiva9030
    @ramyasathyasiva9030 9 месяцев назад +1

    Your narration very interesting and your voice 🥰❤❤

  • @Pavidara
    @Pavidara 9 месяцев назад +6

    Wow super explanation saravanan .... Recently addicted your video's. ... Jayalalitha mam death reason video potunga pls

  • @immanuelsrudhrakshan9797
    @immanuelsrudhrakshan9797 9 месяцев назад +1

    Audiography and story narrative style enna solla ungala katti pidicchi anaika thonudhu bro. ❤❤❤

  • @Arivakrish
    @Arivakrish 9 месяцев назад +6

    Goodman without Morals!

  • @joepresents3111
    @joepresents3111 9 месяцев назад +1

    I watched this case before 5 years in some news channels.. When I'm in my 9th grade.. Jeevajodhi vazhakku still remembered this

  • @PrabhuGmoorthy
    @PrabhuGmoorthy 9 месяцев назад +10

    உழைப்பே உயர்வு
    சபலம் சரிவு

  • @rojaaravindan
    @rojaaravindan 8 месяцев назад

    Anna na unga video ku romba addict aiten anna super

  • @Thangamani-1995
    @Thangamani-1995 9 месяцев назад +11

    மாஞ்சோலை வரலாறு பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா ப்ளீஸ்

  • @kanishkaangel1193
    @kanishkaangel1193 9 месяцев назад +1

    Good message saravanan😊 and we need to actual truth of cm Jayalalithaa madam

  • @priyasudhakar2538
    @priyasudhakar2538 9 месяцев назад

    நான் உங்களுடைய big fan. சின்ன வயசுல ராஜேஷ்குமார் stories படிப்பேன். இப்ப உங்க vlogs. ரொம்ப நாளாக u tube பார்க்க தெரியாது. அத தெரிந்ததிலிருந்து உங்க channel பார்க்கிறேன். சின்ன வயசுல paper-ல வந்த auto Shankar, jaya Prakash case எல்லாம் details தெரியாது. Recent-ஆ auto Shankar case உங்க channel-ல பார்த்தேன். Jaya Prakash case பத்தி நீங்க போடணுமுன்னு கேட்டுக்கிறேன். Please தம்பி போடுங்க. I am waiting.

  • @saisivasaisiva3930
    @saisivasaisiva3930 9 месяцев назад +8

    கள்ளக்குறிச்சி ஶ்ரீமதி case வீடியோ போடுங்க bro

  • @seenuVinodbrothers
    @seenuVinodbrothers 9 месяцев назад +3

    saravanan bro nambe sdi members increase aga oru cinna vishiyam enna teriyuma? ungge dedication level and script writing melum nambe sdi`kaga neenga kudukure ulaippu and love,athe`ta nambe sdi`le enna member`ah connect pannethe metter godbless saravanan bro dear sdi members.....karupparthunai (die hard fan from malaysia)

  • @tvlservaran.p8142
    @tvlservaran.p8142 Месяц назад +1

    9:45 Vaichaparu annachiku aappu 😅

  • @hariniharini6210
    @hariniharini6210 9 месяцев назад +5

    Blanche Monnier case pathi, dhanushkodi pathi and Sri Lanka museum pathi unga style la vedio poduga anna

  • @areadon32
    @areadon32 9 месяцев назад +1

    Anna unga voice romba reality ah iruku❤

  • @ArjunreyArjun
    @ArjunreyArjun 9 месяцев назад +5

    Hi saravanan bro எப்டி இருக்கீங்க என்னடா இன்று sunday ஸ்பெஷல் ஏதும்மில்லை என்று நினைத்தேன் உங்கள் வீடியோ வந்து விட்டது ❤❤❤i am very happy bro ❤️

  • @krranjithkumarvlk6601
    @krranjithkumarvlk6601 9 месяцев назад +2

    Time line 17:38 that means november 31 ,(november month 30 days only bro.)

  • @Vìvînķúťťý-i4p
    @Vìvînķúťťý-i4p 9 месяцев назад +4

    Super saravanan brother ❤

  • @saransam6380
    @saransam6380 2 месяца назад

    Ninga nalla solringa unmaya pls load ஶ்ரீமதி case

  • @Bharathik-xu8jz
    @Bharathik-xu8jz 9 месяцев назад +5

    Welcome to Top 5 tamil family ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ragavmedia6706
    @ragavmedia6706 9 месяцев назад +2

    intha mathiri case post panrathuku kandipa thill venum bro

  • @Nani-c5d
    @Nani-c5d 9 месяцев назад +4

    Hai sarva bhaiya.. apke sabhi videos bahot achhe lagte hai ... The way u explain each case and the advices you give at the end are really very encouraging... I really respect you bhaiya 😊

  • @andranking5890
    @andranking5890 9 месяцев назад +1

    Same case but another explanation like diffrent version... Repost ah irunthalum nalla iruku